சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு680 ரூபாய் உயர்வு

by Admin / 05-03-2024 09:57:43am
 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு680 ரூபாய் உயர்வு

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு.ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய்  உயர்ந்து  6,015 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,120 வரைக்கும்  24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,485 ரூபாயும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய்  20 காசு உயர்ந்து 78 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டிவெள்ளி 78,200 க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via