சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் .குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு320 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு ஒரு கிராம் ஆபர்ண தங்கத்தின் விலை ரூபாய் 6,110 க் கும் ஒரு சவரன் ஆபர்ண தங்கம் 48ஆயிரத்து 880 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,580 -ம் ஒரு சவரன் 52,640ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. .ஒரு கிராம் வெள்ளி 1.00 ரூபாய்குறைந்து .ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :