சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 15-03-2024 10:00:43am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது ..ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 6,125 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரம் ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,595 ரூபாய்க்கும் ஒரு சவரன் 52,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் எண்பது ரூபாய்க்கு தொடர்கிறது.

பெட்ரோல் விலை 101 ரூபாய் 18 காசு ஆகவும் உள்ளது ..ஒரு ரூபாய் 55 காசு விலை குறைந்துள்ளது .டீசல் விலை 92 ரூபாய் 76 காசு. ஒரு ரூபாய் 57 பைசா விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via