இன்று உறுதியாகும் அதிமுக தேமுதிக கூட்டணி

by Staff / 16-03-2024 01:27:01pm
இன்று உறுதியாகும் அதிமுக தேமுதிக கூட்டணி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையிலான 3 ஆம் கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று(மார்ச் 16) மாலை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவிடம் தேமுதிக 3 மக்களவை, 1 மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via