மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

by Staff / 20-03-2024 12:13:06pm
மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அறிவித்த  திமுக  தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு முக்கியமான சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும், தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via