டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

by Editor / 21-03-2024 11:06:08pm
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.இதைத்தொடர்ந்து சற்று முன் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

 

Tags : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

Share via