4 மாநில விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

by Staff / 24-03-2024 01:36:32pm
4 மாநில விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று இந்த 4 மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தொடர்ந்து, 4 மாநிலங்களில் 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறிய அவர் தெலங்கானாவில் மட்டும் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.

 

Tags :

Share via