விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெல்லப் போவது யார்?

by Staff / 26-03-2024 02:48:11pm
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெல்லப் போவது யார்?

கன்னியாக்குமரி மாவட்டம் - விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), யூ. ராணி (அதிமுக), வி. எஸ் நந்தினி (பாஜக),, இரா. ஜெமினி (நாதக) ஆகியநான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்னர். தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இதில் வெற்றி பெற போவது யார் என வாக்காளர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via