7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று கனமழைகாரணமாக விடுமுறை

by Editor / 23-11-2023 06:55:56am
 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று கனமழைகாரணமாக விடுமுறை

தமிழகத்தில் நெல்லை தென்காசி கன்னியாகுமரி தூத்துக்குடி,விருதுநகர்,தேனி,புதுக்கோட்டை, ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று கனமழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று கனமழைகாரணமாக விடுமுறை

Share via