மக்களவைத் தேர்தல் - சாத்தியபிரதா சாகு முக்கிய தகவல்

by Staff / 27-03-2024 02:46:31pm
மக்களவைத் தேர்தல் - சாத்தியபிரதா சாகு முக்கிய தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைய உள்ள நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3.06 கோடி பேர் ஆண்கள், 3.16 கோடி பேர் பெண்கள் எனமொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via