தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள்.போட்டி.
தேர்தல் அரசியலில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்பது மக்களவைத் தேர்தல் களம் எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண்கள், 76 பெண்கள். மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு என்பது 8 சதவீதமாகும். நாம் தமிழர் கட்சி' கட்சி மட்டுமே தேர்தல் களத்தில் பெண்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள்.போட்டி.