ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81, 500 பறிமுதல்

by Staff / 03-04-2024 05:31:00pm
ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81, 500 பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலை தூங்காரெட்டிபட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் இருந்த போது  இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை  ஆதிமுத்து (32), என்பவரை சோதனை செய்த போது ஆதிமுத்து (32), என்பவர் வைத்திருந்த பையில் ரூ. 81, 500 இருப்பதை கண்டுபிடித்து  விசாரணை செய்ததில் பணத்திற்கு எந்த வித ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்து சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via