தனியார் சேனல் விவாதத்தில் திமுக பாஜக நாற்காலிகளை தூக்கி வீசி சண்டை. 

by Editor / 07-04-2024 08:23:06am
தனியார் சேனல் விவாதத்தில் திமுக பாஜக நாற்காலிகளை தூக்கி வீசி சண்டை. 

காஞ்சிபுரத்தில் திமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேற்று(ஏப்ரல் 6) பிரபல தனியார் தொலைக்காட்சி ( நியூஸ் 18)சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு இடையில் திமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது . இதில், ஒருவரை ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதுதொடாபான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags : நாற்காலிகளை தூக்கி வீசி

Share via