சுட்டெரிக்கும் வெயில்! கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

by Staff / 23-04-2024 02:01:37pm
சுட்டெரிக்கும் வெயில்! கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொடுமையை தவிர்க்க பக்தர்களுக்கு வசதி செய்து தர பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி வலிறுத்தியுள்ளார். அவரின் அறிக்கையில், “பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயிலும் நிலவுகிறது. கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo