லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

by Staff / 25-04-2024 03:23:47pm
லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை அருகே, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தர்ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆந்திராவின் குணடலா அருகே உள்ள தேவாலயத்தில் முடி காணிக்கை செய்து, திரும்பும் போது விபத்து நடந்துள்ளது. 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயத்துடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via