மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் போட்டியிடும் விசிக

by Staff / 05-05-2024 03:11:34pm
மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் போட்டியிடும் விசிக

தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெற்ற மக்களவை தேத்தலில் திமுக கூட்டணியில் இருந்த விசிக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது. இந்நிலையில் ஆந்திராவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via