12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 94.56% தேர்ச்சி

by Staff / 06-05-2024 12:12:09pm
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 94.56% தேர்ச்சி

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டள்ளது. இதில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய 94.56 சதவிகித மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணாக்கர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த ஆண்டில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2,478 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

 

Tags :

Share via