317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்

by Staff / 06-05-2024 01:32:45pm
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்

சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் (33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. ஹோல்டனின் தாய் லிசா, தனது மகன் இறந்த செய்தியை உள்ளூர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். இரண்டு சிறுநீரகங்களும் ஆரம்பத்திலேயே சேதமடைந்ததாக ஹோல்டன் கூறினார்.

 

Tags :

Share via