27 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

by Editor / 20-05-2024 09:00:46am
27 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நாகப்பட்டினம் மாவட்ட,மீனவ கிராமங்களில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி,நம்பியார் நகர், செருதூர்,காமேஸ்வரம்,விழுந்தமாவடி வெள்ளபள்ளம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 

 

Tags : 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Share via