பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல்

by Staff / 31-05-2024 05:27:10pm
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உள்ளது. ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல், இன்று இந்தியா திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. இதையடுத்து, இன்று மதியம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo