எந்த நாடுகளும் செய்யாத சாதனையை செய்த இந்தியா.

by Staff / 23-08-2024 11:56:03am
எந்த நாடுகளும் செய்யாத சாதனையை செய்த இந்தியா.

சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவி நிலவின் தென்பகுதியை அடைந்து அங்கு விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்த நாள் இன்று (ஆகஸ்ட் 23). நிலவில் தரை இறங்கிய 4-வது நாடு என்கிற பெயரை இந்தியா பெற்றாலும், எந்த நாடுமே தரையிறங்க முடியாத, கடினமான பகுதியான தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா தனதாக்கியது. இந்த சாதனையை போற்றும் வகையில் ‘தேசிய விண்வெளி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo