மது போதையில் மருத்துவம் பார்த்து ரகளையில் ஈடுபட்ட மருத்துவர்
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் நேற்று இரவு மதுபோதையில் மருத்துவம் பார்த்து நோயாளி மற்றும் அவர்களுடன் இருந்த அட்டெண்டர்களிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர் நல்லதம்பி என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடம் மாற்றம் செய்ய கிராமப்புற சுகாதாரத்துறை இணைஇயக்குனர் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தகவல்.
Tags : மது போதையில் மருத்துவம் பார்த்து ரகளையில் ஈடுபட்ட மருத்துவர்