அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி:13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 10-10-2024 09:38:31am
அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி:13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (அக்., 10) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

 

Tags : 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories

Logo