மழை நீரில் சிக்கிய பேருந்து.. உயிர் தப்பிய ஓட்டுநர்

by Staff / 14-10-2024 01:05:08pm
மழை நீரில் சிக்கிய பேருந்து.. உயிர் தப்பிய ஓட்டுநர்

கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில் மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியுள்ளது. அதில், தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால், பேருந்து செயல் இழந்து நின்ற நிலையில், ஸ்டார்ட் செய்ய முடியாமல் ஓட்டுநர் தவித்துள்ளார். பயணிகள் யாரும் இல்லாததால் பேருந்தை அப்படியே விட்டுவிட்டு, தான் மட்டும் அங்கிருந்து தப்பியுள்ளார். தண்ணீர் வடிந்த பின்னர், கிரேன் உதவியுடன் கயிறு கட்டி சாலையின் மேட்டுப்பகுதிக்கு பேருந்து கொண்டு வரப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo