இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்

by Admin / 24-08-2021 04:44:59pm
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் சுகாஷ் சந்திரேசகர் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில் 
82 லட்ச ரூபாய் பணம்,
2 கிலோ தங்கம்,
16 சொகுசு கார்கள் பறிமுதல்.

சிறையிலுள்ள சுகாஷ் சந்திரசேகர் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் விசாரணை

 

Tags :

Share via