இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஏற்றத்தை கண்டன.

by Admin / 29-11-2025 03:29:27pm
இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஏற்றத்தை கண்டன.

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஏற்றத்தை கண்டன. இதற்கு காரணம் உலகளாவிய சாதகமான சூழல் உருவானது உள்நாட்டு வரவுகள் மற்றும் வரவிருக்கும் கொள்கை தொடர்புகள் குறித்த நம்பிக்கை ஆகியவற்றால் இந்த ஏற்றம் ஏற்பட்டது இருப்பினும் சில லேசான லாபத்திற்கான முயற்சி காணப்பட்டது. வெள்ளிக்கிழமை சந்தையில் மிகப்பெரிய லாபத்தை நோக்கி செல்லவில்லை. வாரத்தின் இறுதியில் நிஃப்டி 2623 புள்ளிகளில் முடிவடைந்தது. வாரத்தில் நிஃப்டி 26 ஆயிரத்து 310 என்ற புதிய சாதனை அளவு எட்டியது. சென்செக்ஸ் வாரத்தில் அரை சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து85,707 857 நிறைவடைந்தது. மிட் கேப் மற்றும் சுமால் கேக் குறியீடுகளும் முன்னேற்றமான போக்கில் சென்றன. பார்மா, பொதுத்துறை வங்கிகள், ஊடகம் மற்றும் ஐடி துறைகள் லாபத்தை நோக்கி சென்றன. எண்ணெய் ,எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை பின்தங்கி இருந்தன.

 

 

Tags :

Share via

More stories

Logo