அரசியல் கட்சி தலைவர்கள் சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்

by Staff / 24-08-2023 01:48:34pm
அரசியல் கட்சி தலைவர்கள்  சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை புதிய தமிழகம் கட்சியினுடைய நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்களும் சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும்  விபத்திற்கு காயம் பட்டவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via