சட்டமன்றம் மாண்போடு தான் நடைபெறுகிறதா?

by Admin / 09-09-2026 12:26:02am
சட்டமன்றம் மாண்போடு தான் நடைபெறுகிறதா?

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது  திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சட்டமன்றம் மாண்போடு தான் நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த, மு .க .ஸ்டாலின் சட்டமன்றம் மாண்போடு தான் நடைபெறுகிறதா? என்று கேட்கும் அளவுக்கு தான் பேரவை நிகழ்வுகள் இருக்கிறது என்றும் நீங்கள் கேட்கும் கேள்விகளிலே, அதற்கான பதில் இருக்கிறது என்றும் .இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு எதுவும் பதில் சொல்லாமல்காரில் புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via
Logo