ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலா்- 2 படத்தில் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலா்- 2 படத்தில் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 15, 2026 அன்று திரையரங்குகளில் உலகெங்கும் வழியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால் ,வித்யா பாலன், எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி ,சூரத் வெஞ்சர மூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்
Tags :

















