தங்கக் கடற்கரையில் தமிழக பாரம்பரிய மணல் சிற்பம்

by Editor / 28-09-2021 03:47:33pm
தங்கக் கடற்கரையில் தமிழக பாரம்பரிய மணல் சிற்பம்

 


தமிழகத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள விஜிபி தங்க கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான மணல் சிற்பத்தை தமிழகத்தின் பெருமையை கொண்டாடுவதற்கும், தமிழ் வாழ்க்கை முறையோடு ஒன்றிணைவதற்குமான முயற்சியாக டாடா சக்ரா கோல்ட் டீ நிறுவி உள்ளது.


பிரபல மணல் சிற்ப பத்மஸ்ரீ விருது கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்

 

Tags :

Share via