நவ.9ஆம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

by Editor / 02-11-2021 07:43:37pm
நவ.9ஆம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை



தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை

 

Tags :

Share via