முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

by Editor / 05-11-2021 01:45:54pm
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

செங்கல்பட்டு பழங்குடி இன பெண் அஸ்வினி விட்டில் முதல்வர். கோயில் அன்னதானத்திட்டத்தில் உணவு மறுக்கபட்ட பெண்ணை அவரது வீட்டிற்கு திபாவளி அன்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  குறைகளைக் கேட்டறிந்து  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சாதிச்சான்றிதழ் மறுக்கப்பட்டோருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கினார்.

 

Tags :

Share via