தோனி படத்தின் நாயகன் சுஷாந்தின் உறவினர்கள்  6பேர் விபத்தில் பலி

by Admin / 17-11-2021 03:29:59pm
தோனி படத்தின் நாயகன் சுஷாந்தின் உறவினர்கள்  6பேர் விபத்தில் பலி

இந்திய சினிமாவில் தோனி படத்தின் மூலம்   ரசிகர்கைகவர்ந்த  நடிகர்சுஷாந் சிங் ராஜ்புத் .இவர் கடந்த ஆண்டு  தீடிரென தற்கொலை செய்து கொண்டார்.அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இவரின் மரணம் ஏற்படுத்திய சோகம் வடிவதற்குள்   சுஷாந்தின் உறவினர்கள் 6பேர் பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டற்தில் ஜீமாய்என்கிற இடத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.பாட்னாவில் உறவினர் ஒருவரின்இறுதிசடங்கிற்கு சென்று வரும்பொழது இந்த விபத்து நடந்துள்ளது

 

Tags :

Share via