புது மனைப்புகுதல் எப்பொழுது செய்யலாம்?

by Admin / 23-11-2021 10:46:25pm
புது மனைப்புகுதல் எப்பொழுது செய்யலாம்?

புது மனைப்புகுதல் எப்பொழுது செய்யலாம்?

வீடு கட்டி புதுமனைப்புக சித்திரை,வைகாசி,ஆவணி,ஐப்பசி,கார்த்திகை,தை ஆகிய மாதங்களில் அஸ்வினி,ரோகிணி,
மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,சுவாதி,உத்திராடம்,அஸ்தம்,மூலம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதையம்,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கொண்ட திங்கள்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி கிழமைகளில் புதுமனைப்புகுவிழா செய்வது மிகவும் சிறப்பிற்குரியது.

அக்கா-தங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தில் திருமணம் செய்து வைக்கலாமா?
ஒரே தாய் வியிற்றில் பிறந்த பெண்களுக்குத்திருமணம் செய்தல் கூடாது.ஆறு மாதம் முடிந்த பின்பு தங்கைக்கு செய்து விப்பது நல்லது.ஆண் எனில் செய்ய ேஜாதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

Tags :

Share via