இலங்கை ராணுவ தளபதி பதவி விலகல்

by Staff / 26-05-2022 04:42:43pm
இலங்கை ராணுவ தளபதி பதவி விலகல்

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வரும் 31ம் தேதி பதவி விலகுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஜூன் 1-ஆம் தேதி முதல் தற்போதைய மேஜர் ஜெனரல் விகும் லியனகே  ராணுவ தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

 

Tags :

Share via