சாத்தூர் அருகே விபத்து 3 பேர்பலி

by Editor / 25-04-2022 11:46:15pm
சாத்தூர் அருகே விபத்து 3 பேர்பலி

விருதுநகர், சாத்தூர் அருகே உள்ள நள்ளிபகுதி 4 வழிச்சாலையில் சாலை  பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதி விபத்து.3 பேர் சம்பவ இடத்திலே பலி, 2 பேர் படுகாயம்.
 

 

Tags :

Share via