செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்வழித்தடம் மாற்றம்.

by Editor / 14-03-2024 11:48:22pm
செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்வழித்தடம் மாற்றம்.

செங்கோட்டை யிலிருந்து நாளை 15/03/24 வெள்ளிக்கிழமை காலை 07.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை மயிலாடுதுறை விரைவுவண்டி(16848) நாளை ஒருநாள் மட்டும் வழித்தடம் மாற்றம்.நாளை(15.03.24) செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்  (16848) மதுரை, திண்டுக்கல் வழியே இயங்காது.மாறாக, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக 25 நிமிட தாமதத்தோடு திருச்சி சென்றடையும்.என தென்னகரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

 

Tags : செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்வழித்தடம் மாற்றம்.

Share via