தமிழகத்தில் 41 இடங்களில் கன மழை பெய்துள்ளது-அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தின்

by Editor / 29-11-2021 04:07:52pm
தமிழகத்தில் 41 இடங்களில் கன மழை பெய்துள்ளது-அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தின்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 22.62 மி.மீ. ஆகும். 5 இடங்களில் மிக கன மழையும், 41 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.- என அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via