ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்தில் அறிக்கை :

by Editor / 08-12-2021 04:19:37pm
ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்தில் அறிக்கை :

ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்தில் அறிக்கை :

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை

பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை

ஹெலிகாப்டர் விபத்து - மத்திய அமைச்சரவை ஆலோசனை :

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, மத்திய அமைச்சரவை ஆலோசனை

கேபினட் கூட்டத்தில், பிரதமரிடம், ஹெலிகாப்டர் விபத்து பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாக தகவல்
 

 

Tags :

Share via