பருவமழை உதவி எண்கள் அறிவிப்பு:

by Editor / 07-10-2022 08:19:59am
பருவமழை உதவி எண்கள் அறிவிப்பு:

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்க அரசு எடுத்துவருகிறது. அவசரகால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்:1070 மூலம் தேவையான உதவிகள் செய்யப்படுகிறது.மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலங்களில் 1077 என்ற எண்ணும்,அவசரகால கட்டுப்பட்டு மையங்கள் 24 மணிநேரமும் செய்யப்டுகின்றன.9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.


 

 

Tags :

Share via