கொரோனாவுக்கு உலக அளவில் 5,310,736 பேர் பலி

by Editor / 11-12-2021 03:37:58pm
கொரோனாவுக்கு உலக அளவில் 5,310,736 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,310,736 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 269,383,035 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 242,219,574 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via