ரஷ்யாவில் 8 குழந்தைகள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்

by Staff / 01-12-2023 03:01:57pm
ரஷ்யாவில் 8 குழந்தைகள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்

ரஷ்யாவில் பெண்கள் 7 முதல் 8 குழந்தைகள் வரை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.கடந்த 1990க்குப் பின் ரஷ்யாவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. தற்போது உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சம் ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த 10, 20 ஆண்டுகளில் மக்கள் தொகையை உயர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு அவர் அறிவித்துள்ளார். அவர் இவ்வாறு அறிவித்தது மக்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 

Tags :

Share via