60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கசாவடிகள் 3 மாதத்தில் அகற்றப்படும்

by Editor / 22-03-2022 10:33:01pm
60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கசாவடிகள் 3 மாதத்தில் அகற்றப்படும்

ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தி விட்டால் அடுத்த 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது.60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களில் அகற்றப்படும்.நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.

 

Tags : Customs within 60 km will be cleared in 3 months

Share via