ஐக்கிய அரபு அமீரகம் பொதுத்துறைக்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

by Editor / 02-07-2022 08:13:24am
ஐக்கிய அரபு அமீரகம் பொதுத்துறைக்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜூலை 11ஆம் தேதி திங்கட்கிழமை வரை இருக்கும் என்று அமீரகத்தின் அரசாங்க மனிதவள மேம்பாட்டுக்கான மத்திய ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் பணிகள் தொடங்கும்.
 

 

Tags : Holiday Notification for UAE Public Sector Enterprises

Share via