கேரளா சுற்றுலாப்பயணிகள் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

by Editor / 14-12-2021 05:28:50pm
கேரளா சுற்றுலாப்பயணிகள் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

 கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த டெம்போ வேன் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே50-அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.அதில் பயணம் செய்த 13-பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via