61 உதவி பேராசிரியர்கள் தேவை:

by Editor / 17-12-2021 02:15:51pm
61 உதவி பேராசிரியர்கள் தேவை:

 

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை.

NET / SLET / SET அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் ide.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 

Tags : 61 Assistant Professors Wanted:

Share via