மதமாற்ற தடை சட்ட மசோதா

by Admin / 21-12-2021 11:40:50pm
 மதமாற்ற தடை சட்ட மசோதா

 மதமாற்ற தடை சட்ட மசோதா

 மதமாற்றம் செய்ய முயன்றதாக பள்ளிக்கூடம்  மீது தாக்கல் நடத்தப்பட்டது   உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் மாதிரி கர்நாடகாவில்மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என கர்நாடகா  அரசு அறிவித்தது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில்   சட்டமன்ற கூட்டத்தில்  மதமாற்ற தடை சட்ட மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டது.

 

 

Tags :

Share via