பாபநாசம், அகஸ்தியர் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

by Editor / 22-12-2021 11:31:51am
பாபநாசம், அகஸ்தியர் அருவியில்  குளிக்க இன்று முதல் அனுமதி

நெல்லை பாபநாசம், அகஸ்தியர் அருவியில் பயணிகள், பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு.கரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பக்தர்கள், பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via