ஈஷா, காருண்யாவில் முழு ஆய்வு- வனத்துறை

by Editor / 24-12-2021 03:05:39pm
ஈஷா, காருண்யாவில் முழு ஆய்வு- வனத்துறை

ஈஷா யோகா மையம், வனப்பகுதிகளை ஆக்கிரமிக்கவில்லை. உரிய அனுமதி பெற்றே கட்டிடங்களை கட்டியுள்ளனர். ஆனாலும், தொடர்ந்து ஈஷா குறித்து கேள்வி எழுப்பப்படுவதால் வருவாய்துறை மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்படும். காருண்யா பல்கலைக்கழகம் குறித்தும் முழு ஆய்வு செய்யப்படும்- திருச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

ஈஷா, காருண்யாவில் முழு ஆய்வு- வனத்துறை
 

Tags :

Share via