விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

by Editor / 25-12-2021 10:02:18am
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதலமைச்சருக்கும்,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச்செயலாளர்  தலைவர் 
வைகோவுக்கும்,பண்டிதர் அயோத்தி தாசர் ஆதவன் விருது இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் கரியமாளுக்கும்,காமராஜர் கதிர் விருது  நெல்லை கண்ணனுக்கும்,கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது க்கும்,செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் முனைவர் இராமசாமி க்கும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via